கே.ஆர்.பி. அணையில் 7 மதகுகள் புதிதாக அமைப்பு - இறுதிகட்டத்தை எட்டிய பணிகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையின் 7 மதகுகளை பொருத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Update: 2020-03-03 12:17 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையின் 7 மதகுகளை பொருத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பழுதடைந்த முதல் மதகின் கதவுகள், கடந்த 2018ம் ஆண்டு புதிதாக மாற்றப்பட்ட நிலையில், மற்ற 7 மதகுகளையும் 19 கோடி ரூபாய் செலவில் மாற்றுவதற்கான பணிகள், கடந்த ஜனவரி முதல் நடைபெற்றது. இதில், மதகுகளின் இருபுறத்திலும் ரோலர் பொருத்தப்பட்டு, கேடர் இணைக்கப்பட்டுள்ளது. வெல்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 5-வது மதகு தவிர, மற்ற 7 மதகுகளின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. சீரமைப்பு பணி நடைபெறும் நிலையில், கே.ஆர்.பி அணையின் நீர்மட்டம் 24 அடியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்