பருவதமலை காட்டுத்தீயில் 5 ஏக்கர் மரங்கள் சேதம் - மானை வேட்டையாட சமூக விரோதிகள் சதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவதமலை காட்டுத்தீயில் 5 ஏக்கருக்கும் மேலான வனப்பகுதிகள் எரிந்து சாம்பலாயின.

Update: 2020-03-02 01:57 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவதமலை காட்டுத்தீயில் 5 ஏக்கருக்கும் மேலான வனப்பகுதிகள் எரிந்து சாம்பலாயின.
பர்வதமலையில் அரியவகை மூலிகை மரங்கள், முயல்கள், மான்கள் உள்ளன. இந்நிலையில் சமூக விரோதிகள் சிலர் , மானை வேட்டையாட பர்வதமலையில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பல வகையான மூலிகை மரங்கள் காட்டு விலங்குகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்