புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக விருதுநகர் வருகை தந்த முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு சிறப்பான வரவேற்பு

புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக விருதுநகர் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2020-03-01 14:27 GMT
புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக விருதுநகர் வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் ஆகியோருக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு மாவட்ட 
எல்லையான சத்திரரெட்டிபட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்