நகராட்சி கடைகள் ஒதுக்கீட்டில் முறைகேடு புகார் - காங். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-02-25 04:29 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி காய்கனி அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில், அக்கட்சி எம்.பி விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்