குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - 3 வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் கிராமத்தில் இஸ்லாமியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி திண்டுக்கல் மாவட்டம், கீரனூர் கிராமத்தில், இஸ்லாமியர்கள் மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.