"சிஏஏ-வால் நாட்டின் ஒருமைப்பாடு பிளவு" - இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்புரை உறுதிமொழி அரசியல் கட்சியினர் சார்பில் ஏற்பு
இந்திய குடியுரிமை சட்டத்தால் நாட்டின் ஒருமைப்பாடு பிளவு படுவதாக கூறி, நெல்லையில் அரசியல் கட்சியினர் சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய குடியுரிமை சட்டத்தால் நாட்டின் ஒருமைப்பாடு பிளவு படுவதாக கூறி, நெல்லையில் அரசியல் கட்சியினர் சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்ட முகப்புரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிஏஏவை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நெல்லையில் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்று, உறுதிமொழியை எடுத்தனர்