பாலியல் வன்கொடுமை வழக்கில் ஓராண்டுக்குள் தண்டனை பெற்றுத்தந்த போலீஸ் - போலீசாரை நேரில் பாராட்டிய பொதுமக்கள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஓராண்டுக்குள் தண்டனை பெற்று தந்ததாக கும்பகோணம் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Update: 2020-01-22 08:46 GMT
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஓராண்டுக்குள் தண்டனை பெற்று தந்ததாக கும்பகோணம் போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கடந்த 2018 இல், வங்கி பணி பயிற்சிக்காக டெல்லியில் இருந்து, வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இதையடுத்து, ஓராண்டுக்குள் நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைத்திட உறுதுணையாக இருந்த கும்பகோணம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன் மற்றும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமாரை சந்தித்து  பல்வேறு தரப்பினர் பாராட்டு  தெரிவித்து வருகிறன்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்