பிரதமர், உள்துறை அமைச்சரை அவதூறாக பேசியதாக வழக்கு : 2 வாரங்களுக்கு விசாரணை ஒத்தி வைப்பு

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, நெல்லை கண்ணன், தொடர்ந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.

Update: 2020-01-20 21:32 GMT
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, நெல்லை கண்ணன், தொடர்ந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.  நெல்லைக் கண்ணன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ரத்து செய்ய நெல்லை கண்ணன் மீது புகார் அளித்தவர், எதிர்ப்பு தெரிவித்தார். அதற்காக வக்காலத்து தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்