வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி : திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2020-01-12 02:09 GMT
தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு தி.மு.க. சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். காவல்துறையை சார்ந்தவர்  கொல்லப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்