வாக்குச் சாவடி முகவராக வெளியூர் நபர் நியமிக்கப்பட்டதால் தேர்தலை புறக்கணித்த மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடம் கூட்டம் வாக்குச்சாவடியில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேடம் கூட்டம் வாக்குச்சாவடியில் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வேடம் கூட்டம் வாக்குச் சாவடி முகவராக வெளியூர் நபர் நியமிக்கப்பட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலைப் புறக்கணித்து உள்ளனர். அதனால் வாக்குப்பதிவு மையம் வெறிச்சோடி காணப்படுகிறது.