உள்ளாட்சி தேர்தல் : 2 நாள்கள் மது விற்க தடை

தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-24 22:59 GMT
தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நடக்கும் பகுதியை சுற்றிலும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதுபான பொருட்கள் விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று 25 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி வாக்குப்பதிவு முடியும் வரையும், 28 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு முடிவடையும் வரையும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்