"மக்கள் ஆதரவை பெறாமல் வழக்கு மேல் வழக்கு" - முதலமைச்சர் பழனிச்சாமி குற்றச்சாட்டு

மக்கள் ஆதரவை தேர்தலில் பெறாமல் வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், யார் திறமைசாலிகள் என்பது தெரிய வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Update: 2019-12-22 15:58 GMT
மக்கள் ஆதரவை தேர்தலில்  பெறாமல் வழக்கு மேல் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும், யார் திறமைசாலிகள் என்பது தெரிய வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சியை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்