ரம்மியமாக காட்சியளிக்கும் கேனேரி குளம் : படகு குழாம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரிக்கை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாமல்லபுரம் கேனேரி குளத்தில், படகு குழாம் அமைக்கும் திட்டத்தை, பொதுப்பணித்துறை அறிவித்திருந்தது.

Update: 2019-12-18 07:28 GMT
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாமல்லபுரம் கேனேரி குளத்தில், படகு குழாம் அமைக்கும் திட்டத்தை, பொதுப்பணித்துறை அறிவித்திருந்தது. அப்போது, குளத்தில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, குளம் முழுவதும் மழை நீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. எனவே, கிடப்பில் போடப்பட்ட படகு குழாம் அமைக்கும்  திட்டத்தை மீண்டும் செயல்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்