"அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்கள் குடியுரிமை வழங்குவது தொடர்பாக பரிசீலியுங்கள்" - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை

இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளாக அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள் ஒரு லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை.

Update: 2019-12-10 07:15 GMT
இந்தியாவில் கடந்த 35 ஆண்டுகளாக அகதிகளாக உள்ள இலங்கைத் தமிழர்கள் ஒரு லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். தமது சமூக வலை பக்கத்தில், அவர் இந்தக் கருத்தை பதிவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்