பொன் மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சிலைக்கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேலுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது.

Update: 2019-12-05 11:13 GMT
சிலைக்கடத்தல்  பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன். மாணிக்கவேலுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக, சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், ஏடிஜிபியிடம் ஒப்படைக்குமாறு, பொன் மாணிக்கவேலுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்