"மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி வரவேற்கத்தக்கது" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதை வரவேற்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-11-23 11:37 GMT
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளதை வரவேற்பதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்த சிவசேனா, பின்னர் மக்களின் முடிவுக்கு எதிராக செயல்பட்டதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்