என்.எல்.சி முதல் சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து
நெய்வேலி என்எல்சி முதல் சுரங்கத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் 50 லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்டில் தீ விபத்து ஏற்பட்டது.
நெய்வேலி என்எல்சி முதல் சுரங்கத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் 50 லட்சம் மதிப்பிலான கன்வேயர் பெல்டில் தீ விபத்து ஏற்பட்டது. டிரைவ் ஹெட் (Drive Head) எனப்படும் பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக கன்வேயர் பெல்ட் கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.