அமமுகவில் இருந்து விலகிய 200 பேர் : அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

கரூர் மாவட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய, 200 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2019-09-30 05:53 GMT
கரூர் மாவட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய, 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர். கிருஷ்ணராயபுரம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியங்களைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் 200க்கும் மேற்பட்டோர், அக்கட்சியில் இருந்து விலகி போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்