அரசு பேருந்துகளை நவீனமாக்க ரூ.16,000 கோடி கடனுதவி - ஜெர்மனி வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
அரசு பேருந்துகளை நவீனமாக்க ஜெர்மன் வங்கியிடம் தமிழக அரசு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி பெறவுள்ளது.
அரசு பேருந்துகளை நவீனமாக்க ஜெர்மன் வங்கியிடம் தமிழக அரசு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி பெறவுள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை இயக்கும் திட்டத்திற்காக ஜெர்மன் வங்கி KFWவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதற்கட்டமாக பிஎஸ்-6 வகையிலான இரண்டாயிரத்து 213 பேருந்துகளும் ஐந்நூறு மின்சார பேருந்துகளும் வாங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.