"500 மருத்துவர்கள்,3000 செவிலியர்கள் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்குவார்" - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் விரைவில் 500 மருத்துவர்களும், 3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-09-21 04:52 GMT
தமிழகத்தில் விரைவில் 500 மருத்துவர்களும், 3 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்றது. அப்போது பேசிய   அவர் இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்