திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தேர்வு மற்றும் மதிப்பெண் தாள் கட்டணம் உயர்வு - 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தேர்வு கட்டணம் மற்றும் மதிப்பெண் தாள் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதை கண்டித்து 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தேர்வு கட்டணம் மற்றும் மதிப்பெண் தாள் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதை கண்டித்து 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 3ஆம் நாளாக கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.