தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற மகன் கைது

நேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன் தாயின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-09-16 04:05 GMT
நேரம் ஆகிவிட்டது தூங்கு என சொன்னதால் ஆத்திரமடைந்த மகன், தாயின் தலையில் கல்லை போட்டு, கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திக்குளம் என்ற இடத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பார்வதி என்பவரை அவரது மகன் செந்தில்குமார், கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து, செந்தில்குமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்