"ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக இடுகாடு" - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் வேதனை

மதுரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தலைமையில், நகராட்சி, மாநகராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள் திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2019-09-11 22:39 GMT
மதுரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் தலைமையில், நகராட்சி, மாநகராட்சியில் நடைபெற்றுவரும் பணிகள்  திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக இடுகாடு இருப்பது வேதனைக்குரியது நடைமுறை என்றார். இந்த நடைமுறையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் , இன்றும் அடிப்படை வசதி இன்றியே உள்ளதாக வேதனை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்