பாஜகவோடு இணைய துடிக்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

பாஜகவோடு இணைவதற்கு திமுக துடித்துகொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

Update: 2019-08-10 11:46 GMT
பாஜகவோடு இணைவதற்கு திமுக துடித்துகொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். மதுரை மாடக்குளத்தில் குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்த அவர், பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வேலூர் தேர்தலில் திமுக குடும்ப கட்சி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்