நீட்டும் வேண்டாம்... நெக்ஸ்ட்டும் வேண்டாம் - திருமாவளவன்

நீட் தேர்வு மூலம், 12 ஆண்டுகள் படித்த கல்வி பயனற்றதாக கருதப்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் எம்.பி. தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-07-29 13:08 GMT
நீட் தேர்வு மூலம், 12 ஆண்டுகள் படித்த கல்வி பயனற்றதாக கருதப்படுகிறது என விடுதலை சிறுத்தைகள் எம்.பி. தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பேசிய அவர், நீட்டும் வேண்டாம், நெக்ஸ்ட்டும் வேண்டாம் என்று வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்