நாகை பிளாஸ்டிக், புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் உள்ள ஒரு குடோனில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Update: 2019-07-05 23:16 GMT
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கூறைநாடு பகுதியில் உள்ள ஒரு குடோனில் நகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், குடோனுக்கு சீல் வைத்தனர். பிளாஸ்டிக்பொருட்களை விநியோகம் செய்ததற்காக ஒரு லட்சம் ரூபாயும், குட்கா பொருட்களை பதுக்கி வைத்ததற்காக 25ஆயிரமும் அபராதம் விதித்து, பொருட்களை சரக்கு வாகனத்தில் எடுத்துச்சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்