#BREAKING || மிரட்டும் Fengal..! 2 நாட்களாக கடலில் தவித்த மீனவர்கள்..! திகில் மாறாமல் சொன்ன வார்த்தை

Update: 2024-11-28 12:13 GMT

கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலில் தவிப்பு

கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் படகு அடித்துச் செல்லப்பட்டது

சுமார் 6 முதல் 10 மீனவர்கள் நடுக்கடலில் உள்ள தொழிற்சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்

அவர்களை மீட்கச் சென்னையிலிருந்து கடலோர காவற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்படர் சென்றுள்ளது

கடல் சீற்றமாக இருப்பதால் படகு அல்லது ஹெலிகாப்டர் மூலமாக மீட்கத் திட்டமிட்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்