எய்ம்ஸ் மருத்துவமனை : தாமதம் ஆக வாய்ப்பு
மதுரை- தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற் கான எந்தவொரு திட்ட அறிக்கையையும் தற்போது வரை, மத்திய சுகாதாரத்துறையிடம் தமிழக அரசு சமர்ப்பிக்க வில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
மதுரை- தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற் கான எந்தவொரு திட்ட அறிக்கையையும் தற்போது வரை, மத்திய சுகாதாரத்துறையிடம் தமிழக அரசு சமர்ப்பிக்க வில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மதுரை - ஹக்கீம் என்பவர் வெளியிட்ட இந்த தகவலின்படி, எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது, மேலும் தாமதமாகும் என்பது உறுதியாகி உள்ளது.