கணினி ஆசிரியர் தேர்வு முடிவிற்கு தடை கோரிய வழக்கு : ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க கோரி உத்தரவு

கணினி ஆசிரியர் தேர்வு முடிவிற்கு தடை கோரிய வழக்கில், ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டது.

Update: 2019-07-03 21:28 GMT
கணினி ஆசிரியர் தேர்வு முடிவிற்கு தடை கோரிய வழக்கில், ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தவிட்டது. கடந்த ஜூன் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடந்த இந்த தேர்வில் பல முறைகேடு நடைபெற்றதாகவும், மறு தேர்வு வைக்க கோரியும் மனுதாரர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் தேர்வாணையம் பதிலளிக்க  கோரி,  வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்