"கடைகள் திறப்பு அரசாணை - ஏற்கக் கூடியது அல்ல" : வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன்

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் திறக்கலாம் என்ற அரசாணைக்கு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-06 20:02 GMT
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் திறக்கலாம் என்ற அரசாணைக்கு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பின் மூலம் சில்லரை வணிகம், அடியோடு பாதிக்கப்படும் என்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே பயன்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், அரசின் அறிவிப்பு உள்நோக்கம் கொண்டது எனவும் குற்றஞ்சாட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்