நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு தேவை - சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது அவசியம் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-06-06 14:41 GMT
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது அவசியம் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றார். நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த தமிழக மாணவிகள் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று டாக்டர் ரவீந்திரநாத் கேட்டுக்கொண்டார்.
Tags:    

மேலும் செய்திகள்