பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேருங்கள் - பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-06-05 07:12 GMT
மற்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதவிட்டுள்ள அவர், உலகின் மிக தொன்மையான மொழிக்கு பெருமை சேர்ப்பதாக அது அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்