துப்பாக்கி தொழிற்சாலை மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம்

நாடுமுழுவதும் உள்ள பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற் சாலைகளில் தயாரிக்கப்படும், ஆயுதங்கள் தரமில்லை என கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-03 12:15 GMT
நாடுமுழுவதும் உள்ள பாதுகாப்பு துறைக்கு சொந்தமான தொழிற் சாலைகளில் தயாரிக்கப்படும், ஆயுதங்கள் தரமில்லை என கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் வாங்குவதை தவிர்த்து, தனியாரிடம் கொள்முதல் செய்வதற்காக நடைபெறும் சூழ்ச்சி இது என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம் சாட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்