வேலூர் : 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தமது இரு மகன்களுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-31 04:38 GMT
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவர் தமது இரு மகன்களுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புங்கனூர் கிராமத்தை சேர்ந்த மெர்லின் மேரி என்பவர், தம்மை கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி இரு மகன்களுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த 3 பேரும் மண்ணென்ணையை  உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்