குடிநீர் தட்டுப்பாடு - முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

Update: 2019-05-29 19:05 GMT
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்