பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி - பாலகிருஷ்ணன்
பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையமே துணை நின்றாலும், தமிழக மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையமே துணை நின்றாலும், தமிழக மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்புவது உறுதி என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பேசிய அவர், நீட் தேர்வின் மூலம் தமிழக மாணவர்களுக்கான வாய்ப்பு பறிபோவதாக குற்றம்சாட்டினார்.