எதிரிகளையும் துரோகிகளையும் விரட்டியடிக்க வேண்டும் - உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

Update: 2019-05-05 01:48 GMT
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக தாளமுத்துநகர் பகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், எதிரிகளையும் தூரோகிகளையும் எல்லா காலங்களிலும் எதிர்கொள்ளும் கட்சி அதிமுக என்றார். எதிரிகளையும் துரோகிகளையும் ஒரே நேரத்தில் விரட்டி அடிப்பதை இந்த தேர்தலில் காணலாம் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்