தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி தீவிர பிரசாரம்

தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

Update: 2019-05-02 21:09 GMT
அரவக்குறிச்சி சட்டப்பேரவை  தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி  கரூர் மாவட்டம் நாகம்பள்ளி ஊராட்சி  பகுதிகளில் உள்ள வெங்கடாபுரம், அரசம்பாளையம், மீனாட்சிபுரம், மலையூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.அரவக்குறிச்சி பகுதியில் புதிய தொழிற்சாலை மற்றும் அரசு கலைக் கல்லூரி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து அவர்பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்