அமமுக வேட்பாளரை ஆதரித்து பாடல்களை பாடி பாடகர் மனோ பிரசாரம்...
ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து பாடகர் மனோ மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் புகழேந்தியை ஆதரித்து பாடகர் மனோ மற்றும் இசையமைப்பாளர் தீனா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஓசூர் பேருந்து நிலையம், பூக்கடைகள், நடைபாதை வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தனர். அப்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடி இருவரும் வாக்கு சேகரித்தனர்.