திமுக வேட்பாளரை குத்துவிளக்குடன் சுற்றி வந்த பெண்கள்

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் பிரசாரத்துக்கு போன போது, பூரண கும்ப மரியாதை தரப்பட்டது.

Update: 2019-04-03 05:39 GMT
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும், தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன் பிரசாரத்துக்கு போன போது, பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. கைகளில் குத்து விளக்கு ஏந்தி வந்த பெண்கள், அவரை சுத்தி வந்து, திருஷ்டி கழித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்