நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரும் வழக்கு - வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை
நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரும் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி கதிரேசன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது
நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரும் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி கதிரேசன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வேண்டுமென்றே வழக்கு இழுத்தடிக்கப் படுவதாகவும், தவறான ஆவணங்களை சமர்ப்பித்து நீதிமன்றத்தை எதிர்மனுதாரர்கள் தவறாக வழி நடத்துவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்து.வழக்கு நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற வேறு மாநில நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.