தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காவலர் உயிரிழப்பு

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படையை சேர்ந்த காவலர் சரவணன் கடந்த 20ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2019-03-23 20:34 GMT
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதி வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஆயுதப்படையை சேர்ந்த காவலர் சரவணன் கடந்த 20ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் படுகாயம் அடைந்த சரவணன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தார். தனது  தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று சரவணன் கடிதம் எழுதி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்