அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதை எதிர்த்து வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சியின் செயலாளர் எஸ்.செந்தில்குமார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Update: 2019-03-09 03:00 GMT
அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்குவதை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு மக்கள் கட்சியின் செயலாளர் எஸ்.செந்தில்குமார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நிரந்தர சின்னங்களை பெற்ற அரசியல் கட்சிகள், அதை மக்கள் மத்தியில் தவறாக பயன்படுத்துவதாக  மனுதாரர் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்