குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2019-01-20 08:21 GMT
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் ஜனவரி 31ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி விமான நிலையத்தில் சோதனை பலத்தப்படுத்தப்பட்டு இருப்பதால் பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்