இரும்பு உற்பத்திப் பொருட்கள் கருத்தரங்கம் - 14 நாடுகளைச் சேர்ந்த 700 பிரதிநிதிகள் பங்கேற்பு

ஆசிய நாடுகள் அளவில் 7-வது இரும்பு உற்பத்திப் பொருட்கள் கருத்தரங்கம், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் 2 நாட்கள் நடைபெற்று வருகிறது

Update: 2019-01-19 18:38 GMT
ஆசிய நாடுகள் அளவில் 7-வது இரும்பு உற்பத்திப் பொருட்கள் கருத்தரங்கம், காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த  பூஞ்சேரியில் 2 நாட்கள்  நடைபெற்று வருகிறது. இந்திய இரும்பு உற்பத்தி பொருட்கள் சங்கத்தின் தலைவர் முரளிசங்கர்  தொடங்கி வைத்த இந்த கருத்தரங்கில் இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பர்மா, சிங்கப்பூர்,  மலேசியா உள்பட 14 ஆசிய நாடுகளில் இருந்து 700 இரும்பு உற்பத்தியாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இரும்பு உற்பத்தியில் நவீன தொழில் நுட்பம் சார்ந்த கருவிகள், நவீன கண்டுபிடிப்புகள் குறித்து  இந்த நாடுகளை சேர்ந்த  முன்னணி இரும்பு உற்பத்தி நிறுவனங்கள் அரங்குகளும் அமைத்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்