83 வயது மூதாட்டி மருமகளுடன் தீக்குளிக்க முயற்சி : பெற்ற மகள் கொடுமை செய்வதாக விரக்தி

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிட்லிங் மலைக்கிராமத்தை சேர்ந்த சாந்தா தனது 83 வயது மாமியாருடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2018-12-31 14:04 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் சிட்லிங் மலைக்கிராமத்தை சேர்ந்த சாந்தா தனது 83 வயது மாமியாருடன் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்று விசாரித்தனர். தனது கணவர் மரணமடைந்ததை தொடர்ந்து தன்னையும் தனது மாமியாரையும், நாத்தனார் தொடர்ந்து கொடுமை செய்து வருவதாக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக சாந்தா தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்