பாஜகவை விமர்சிக்க எந்த கட்சிக்கும் தகுதியில்லை - பொன் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு பாஜக தயாராக இருப்பதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு பாஜக தயாராக இருப்பதாக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில், நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை விமர்சிக்க எந்த கட்சிக்கும் தகுதியில்லை என்று கடுமையாக சாடினார்..