நடுநிசியில் உலா வரும் காட்டுயானைகள் : பீதியில் உறைந்த குடியிருப்புவாசிகள்

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூச்சியூர் கிராமத்தில், நள்ளிரவில் உலா வரும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2018-12-29 10:02 GMT
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூச்சியூர் கிராமத்தில், நள்ளிரவில் உலா வரும் காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். வீட்டிற்கு வெளியே இருந்த வாழை மரங்களை, யானைகள் நாசமாக்கின. இந்த காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. உணவு தேடி ஊருக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூச்சியூர் கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்