"உடல் உறுப்பு தானத்துக்கு முக்கியத்துவம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"2ஆம் நிலை மருத்துவமனைகளில் ஏற்பாடு" - அமைச்சர் விஜயபாஸ்கர்

Update: 2018-12-28 08:12 GMT
மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதில் தமிழக சுகாதாரத்துறைக்கு கிடைத்த கின்னஸ் சாதனை சான்றிதழை முதலமைச்சரிடம் காட்டி  வாழ்த்து பெற்ற பிறகு பேசிய அவர், உடல் உறுப்பு தானத்தை  மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்வோம் என் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்