பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

பட்டாசு தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

Update: 2018-12-15 22:47 GMT
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு 
131 பயனாளிகளுக்கு 2 லட்சத்து 67ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை 
எடுக்கும் என்று கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்